9 மணி நேரத்தில் மணலியில் கொட்டி தீர்த்த மழை: 199.2 மி.மீ., பதிவு
9 மணி நேரத்தில் மணலியில் கொட்டி தீர்த்த மழை: 199.2 மி.மீ., பதிவு
UPDATED : அக் 15, 2024 05:07 PM
ADDED : அக் 15, 2024 05:01 PM

சென்னை: சென்னையில் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 வரையிலான நேரத்தில் மணலியில் 199.2 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அங்கு பதிவாகும் மழை குறித்து அவ்வபோது சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
இதன்படி, அந்த மையம் காலை 6 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலான சென்னையில் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவை வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியல் பின்வருமாறு: (மழைஅளவு மி.மீ.,ல்)
புது மணலி நகர் -199.2
பெரம்பூர்-187.2
கொளத்தூர்-187.2
அயபாக்கம்-183.6
கத்திவாக்கம்-180.9
அண்ணா நகர் மேற்கு-168.9
வேளச்சேரி-157.5
புழல்-154.5
அம்பத்தூர்-152.1
திருவொற்றியூர்-149.4
மணலி-149.1
மாதவரம்-137.4
பேசின் பிரிட்ஜ்-136.5
தண்டையார்பேட்டை-135
அமஞ்சிகரை-131.1
மதுரவாயல்-115.5
வடபழநி-114.3
நுங்கம்பாக்கம்-104.1
வளசரவாக்கம்-103.5
மீனம்பாக்கம்-102.8
ஐஸ்ஹவுஸ்-101.4
மத்திய சென்னை -98.4

