sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பீஹாரில் பா.ஜ., என்ன செய்தது?

/

பீஹாரில் பா.ஜ., என்ன செய்தது?

பீஹாரில் பா.ஜ., என்ன செய்தது?

பீஹாரில் பா.ஜ., என்ன செய்தது?


ADDED : பிப் 14, 2026 06:19 AM

Google News

ADDED : பிப் 14, 2026 06:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மகளிர் உரிமைத்தொகை 5,000 ரூபாய் வழங்கியது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே தெளிவாக சொல்லி விட்டார். பீஹாரில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை துவங்காமலேயே, சட்டசபை தேர்தலின்போது திடீரென 10 மாத தொகையை சேர்த்து வழங்கினர். அதையும் பிரதமரே நேரடியாக சென்று வழங்கினார். தமிழகத்தில் மூன்று மாத தொகை முடக்கப்படலாம் என்ற தகவலின் அடிப்படையில், முன்கூட்டியே அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மோடியை தன் மீது சவாரி செய்ய அ.தி.மு.க., அனுமதி அளித்ததன் காரணமாகவே நீட், உதய் மின் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தமிழகத்துக்குள் திணிக்கப்பட்டன.

- சிவசங்கர்,
தமிழக அமைச்சர், தி.மு.க.,







      Dinamalar
      Follow us