தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் என்னவாகும்?: சிறப்பு விவாதம்
தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் என்னவாகும்?: சிறப்பு விவாதம்
ADDED : ஜன 27, 2024 01:14 PM

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டு பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இன்றைய நிகழ்ச்சியில்
'பெரிய கட்சி என்று பந்தா காட்டாமல், குறைந்த தொகுதிகளில் போட்டியிட சம்மதித்தால் மட்டுமே, இண்டியா கூட்டணி நீடிக்கும்' என, காங்கிரசிடம் மற்ற கட்சிகள் கண்டிப்புடன் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், '' உடைக்க போவது யாரு?. திண்டாடும் இண்டியா கூட்டணி; கொண்டாடுதா பா.ஜ.,?'' என்ற தலைப்பில் தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.
காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்

