ADDED : நவ 19, 2025 04:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எஸ்.ஐ.ஆரில் இருக்கக்கூடிய குளறுபடிகளை கலைத்து, சூட்சமங்களை உடைக்கும் முயற்சியில் தான் முதல்வர் ஸ்டாலின் உள்ளார். உச்ச நீதிமன்றம் கள நிலவரத்தை கணக்கில் எடுத்து, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு தடை ஏற்படுத்த வேண்டும்.
பீஹாரில் எப்படி, சூழ்ச்சி செய்து தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றியடைந்ததோ, அதே பாணியில் தமிழகம் உள்ளிட்ட அடுத்து நடக்கப் போகும் மாநிலங்களிலும் சூழ்ச்சி தந்திரத்தை அரங்கேற்ற முடிவெடுத்துள்ளனர்.
கோவில் காவலாளி கொலை சம்பவத்தில், இரண்டே நாட்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நடப்பது சாத்தானின் ஆட்சி அல்ல; சட்டத்தின் ஆட்சி.
- சேகர்பாபு, தமிழக அமைச்சர், தி.மு.க.,

