செந்தில் பாலாஜியின் அடுத்த திட்டம் என்ன? சிறப்பு விவாதம்
செந்தில் பாலாஜியின் அடுத்த திட்டம் என்ன? சிறப்பு விவாதம்
ADDED : செப் 28, 2024 07:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிகழ்ச்சியில்
செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், 'ஜாமினில் வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியின் அடுத்த அரசியல் மூவ் என்ன? என்பது குறித்து விவாதம் நடந்தது. செந்தில் பாலாஜிக்கு இருக்கும் சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.