ADDED : பிப் 20, 2024 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை மெட்ரோ ரயில் திட்டம், 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மெட்ரோ ரயில் திட்டம், 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தயாரிக்கப்பட்டது. அதற்கான விரிவான திட்ட அறிக்கைகள், மத்திய அரசின் மூலதன பங்களிப்பு பெறுவதற்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் துவங்கப்படும்.

