உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 09, 2026 09:12 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
* சின்னக் கல்லாறு- 124 * சின்கோனா- 94 * நாலு முக்கு- 94 * ஊத்து- 82 * சோலையாறு- 78 * கக்கச்சி- 68 * மாஞ்சோலை- 44 * வால்பாறை பிஏபி- 43 * பந்தலூர்- 42 * பெரியாறு- 40 * வால்பாறை- 40 * அவலாஞ்சி- 38 * குண்டாறு அணை- 32 * பாலாமூர்- 30 * எமரால்டு-30 * சுருளக்கோடு- 29 * பேச்சிப்பாறை- 29 * தேக்கடி- 27 * கூடலூர் பஜார்- 26 * அப்பர் கூடலூர்- 26 * அப்பர் பவானி- 22 * செங்கோட்டை- 18
