உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 10, 2026 09:26 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
* நாலு முக்கு-125 * ஊத்து-111 * கக்கச்சி- 87 * சிறுவாணி அடிவாரம்- 37 * குண்டாறு அணை-34 * சின்னக் கல்லாறு- 32 * பாபநாசம்- 31 * மாஞ்சோலை- 30
* பேச்சிப்பாறை- 26
* சின்கோனா- 24 * அவலாஞ்சி- 24 * அப்பர் பவானி- 22 * பந்தலூர்- 22 * அப்பர் கூடலூர்- 21 * சோலையார்- 19
