உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 11, 2026 08:40 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
* நாலு முக்கு- 47 * சின்னக் கல்லாறு- 46 * ஊத்து- 44 * அடையாமடை 42 * சோலையாறு- 40 * குண்டாறு அணை- 39 * பாலாமூர்- 35 * பெருஞ்சாணி- 30 * குளச்சல்- 30 * கக்கச்சி- 30 * சின்கோனா- 26 * பாபநாசம்- 24 * சுருளக்கோடு- 23 * கொட்டாரம்- 22 * செங்கோட்டை- 21 * பேச்சிப்பாறை-20 * வால்பாறை பிஏபி- 19 * பெரியாறு- 18
