உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 13, 2026 09:06 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
* நாலு முக்கு- 68
* தலைஞாயிறு- 61 * பாலாமூர்- 60 * ஊத்து- 59 * கக்கச்சி- 47 * கோமுகி அணை- 47 * தர்மபுரி- 45 * ஜம்பு குட்டப்பட்டி- 45 * கெடார்- 43 * குருந்தன்கோடு- 42 * நெடுங்கல்- 40 * பாலக்கோடு- 38 * மைலாடி- 38 * ஏற்காடு- 37 * கொட்டாரம்- 36
* மதுக்கூர்- 32 * முத்துப்பேட்டை- 32 * நாகர்கோவில்- 30 * உளுந்தூர்பேட்டை- 30 * பாப்பிரெட்டிப்பட்டி- 30 * கே ஆர் பி அணை- 28 * அதிராம்பட்டினம்- 28 * வாழப்பாடி- 28 * சின்னக்கல்லாறு- 27 * பட்டுக்கோட்டை- 25 * கள்ளக்குறிச்சி- 23 * வாணியம்பாடி- 23 * மாஞ்சோலை- 22 * கிருஷ்ணகிரி- 20
