உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூன் 19, 2026 08:52 AM

அ நிறம் | அளவு
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்
* கலசப்பாக்கம்- 88 * அயப்பாக்கம்- 60 * வளசரவாக்கம்- 58 * ஆவுடையார் கோவில்- 55 * விருதுநகர்- 53 * கொரட்டூர்- 49 * சாம்ராஜ் எஸ்டேட்- 48 * அண்ணா நகர் மேற்கு- 45 * ஊட்டி- 44 * திருவாரூர்- 44 * தேன்கனிக்கோட்டை- 42 * நெடுங்கல்- 39 * பில்லூர் அணை- 39 * சிவகங்கை- 35 * பாடாலூர் -34 * திருமங்கலம்- 31 * தளி- 30 * சின்னக் கல்லாறு- 29 * பெரியாறு அணை- 28 * ஆவடி- 27 * திருத்துறைப்பூண்டி- 26 * மேட்டூர்- 25 * கோவில்பட்டி- 25 * குன்னூர்- 25 * நெற்குன்றம்- 22 * புதுக்கோட்டை- 22 * செம்பரம்பாக்கம்- 22 * செஞ்சி- 21 * சேலம்- 20
