தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?


ADDED : ஜூலை 11, 2026 09:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 11, 2026 09:16 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நமது நிருபர்

தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8:00 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்

* சேவூர்- 80 * அமராவதி புதூர்- 77 * காரைக்குடி- 65 * கீழ்பெண்ணாத்தூர்- 65 * குப்பநத்தம்- 64 * மணல்மேடு- 64 * மரமடக்கி-62 * காடனேரி- 60 * பழைய பட்டினம்-57 * செந்துறை- 52 * மன்னார்குடி- 51 * செம்மேடு- 50 * விருத்தாசலம்- 49 * நடுவட்டம்- 48 * குன்னத்தூர்- 47 * குமாரபாளையம்- 46 * அவலூர்பேட்டை- 46 * சோலையார்-46 * தஞ்சாவூர்- 44 * மானம்பூண்டி-42 * வடவள்ளி- 42 * கொல்லிமலை- 42 * சின்னக் கல்லாறு- 42 * பள்ளத்தூர்-41 * மணலூர்பேட்டை- 40 * காரமடை- 39 * சீர்காழி- 38 * நாகப்பட்டினம்- 36 * தேவகோட்டை-35

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us