உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 01, 2026 11:38 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 01) காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்...
* நாலுமுக்கு- 294
* ஊத்து- 272
* கக்கச்சி- 188
* பெருஞ்சாணி- 118
* பெரியாறு- 117
* மாஞ்சோலை- 116
* பேச்சிப்பாறை- 113
* புத்தன் அணை- 110
* சிவலோகம்- 94
* தேக்கடி- 93
* குழித்துறை- 92
* சின்னக்கல்லார்- 86
* ஆயிக்குடி- 71
* ஒரத்தநாடு- 66
* சின்கோனா- 65
* திற்பரப்பு- 61
* தக்கலை- 57
* குளச்சல்- 54
* வால்பாறை பிஏபி- 54
* சோலையாறு- 54
* தென்காசி- 53
* நாகர்கோவில்- 52
* கொடுமுடியாறு அணை- 50
* புதுக்கோட்டை- 46
* ராதாபுரம்- 42
* பாபநாசம்- 40
* செங்கோட்டை- 38
* மணிமுத்தாறு- 35
* அம்பாசமுத்திரம்- 32
* இளையான்குடி- 31
* அண்ணாமலை நகர்- 31
