உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 25, 2026 09:15 AM

அ நிறம் | அளவு
சென்னை: தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு மில்லி மீட்டரில்….
* சின்னக் கல்லாறு- 101
* கூடலூர் பஜார்- 75
* தேவாலா- 72
* அப்பர் கூடலூர்- 72
* பந்தலூர்- 71
* சோலையாறு- 68
* சின்கோனா- 68
* வால்பாறை- 67
* அவலாஞ்சி- 66
* அப்பர் பவானி- 54 * வடபழநி- 49
* சைதாப்பேட்டை- 42
* நுங்கம்பாக்கம்- 41
* ஆலந்தூர்- 40
* பெரியாறு- 39
* மாமல்லபுரம்- 39
* சோழிங்கநல்லூர்- 38
* நடுவட்டம்- 38
* கேளம்பாக்கம்- 36
* செம்பரம்பாக்கம்- 35
* நாலு முக்கு- 35
* மணலி நியூ டவுன்- 33
* வளசரவாக்கம்- 32
