sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் அதிக மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!

/

சென்னையில் அதிக மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!

சென்னையில் அதிக மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!

சென்னையில் அதிக மழைப்பொழிவு எங்கே? இதோ முழு விபரம்!

2


ADDED : நவ 30, 2024 09:14 AM

Google News

ADDED : நவ 30, 2024 09:14 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் அதிகபட்சமாக, கத்திவாக்கத்தில் 121.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையில் இன்று (நவ.,30) காலை 8 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு (மில்லி மீட்டரில்) விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

* கத்திவாக்கம் 121.2

* பேசின் பிரிட்ஜ் 94.2

* திருவொற்றியூர் 93.6

* தண்டையார்பேட்டை 88.2

* பொன்னேரி 83

* மணலி 78.6

* ஐஸ் ஹவுஸ் 78

* சென்னை சென்ட்ரல் 77.4

* மணலி புது டவுன் 73.8

* ஆலந்தூர் 72.3

* அடையார் 72.3

* கொளத்தூர் 72

* மாதவரம் 70.5

* நுங்கம்பாக்கம் 66.6

* சோழிங்கநல்லூர் 66.4

* புழல் 66.3

* வடபழனி 65.4

* மடிப்பாக்கம் 62.1

* ஆவடி 61

* மீனம்பாக்கம் 60.2

* கோடம்பாக்கம் 59.8

* ராயபுரம் 58.4

* திரு.வி.க நகர் 57.2

* அமிஞ்சிக்கரை 56.7

* அண்ணாநகர் மேற்கு 56.7

* பெருங்குடி 55.4

* வளசரவாக்கம் 53.7

* கும்மிடிப்பூண்டி 52

* அயப்பாக்கம் 51.9

* ரெட் ஹில்ஸ் 50.6

* அம்பத்தூர் 49

* அண்ணா நகர் 46.4






      Dinamalar
      Follow us