தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ எங்கு... என்ன...

 எங்கு... என்ன...

 எங்கு... என்ன...


UPDATED : ஆக 12, 2026 03:48 AM

ADDED : ஆக 12, 2026 03:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2026 03:48 AM ADDED : ஆக 12, 2026 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

* ஆக. 12: அந்தியூர் கால்நடை கண்காட்சி மற்றும் மாநாடு, பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையம், அந்தியூர், ஈரோடு, ஏற்பாடு: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை, விரிவாக்கக் கல்வி இயக்ககம்.

*ஆக.13; வணிக ரீதியாக மர வளர்ப்பு கட்டண பயிற்சி: வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், அலைபேசி: 74184 70345.

*ஆக. 14 : காளான் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி: கே.வி.கே. வளாகம், காமாட்சிபுரம், தேனி, தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில்நுட்பம், வெள்ளையம்மான்புரம், அலைபேசி: 94447 81202,

n ↓ ஆக. 14 : நுண்கீரை வளர்ப்பு பயிற்சி; ஆக. 18 : தேங்காயில் மதிப்புக்கூட்டுதல், 21 : பாலில் மதிப்புக்கூட்டுப்பொருட்கள் தயாரித்தல், ஆக. 24: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி : பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, முன்பதிவு:94885 75716.

* ஆக. 14 : நாட்டுக்கோழி வளர்ப்பு கட்டண பயிற்சி: கால்நடை மருத்துவ பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல், முன்பதிவு: 94899 50555.

*ஆக. 15 : செலவை குறைக்கும் விவசாய கட்டண பயிற்சி: ஆர். கல்லுப்பட்டி விவசாயத் தோட்டம், சாணார் பட்டி, திண்டுக்கல், ஏற்பாடு: உழவர் நண்பர்கள் கிராமிய இயற்கை விவசாய குழு, முன்பதிவு: 90031 97299.

*ஆக. 15: கால்நடைகளுக்கான மரபுவழி மூலிகை மருத்துவம் குறித்த கட்டண பயிற்சி, எம்.எஸ்.என்., இயற்கை விவசாய பண்ணை, மேலப்பாளையம், திருநெல்வேலி, முன்பதிவு: 99948 76697.

*ஆக. 18 : குறுந்தானியங்கள் பதப்படுத்துதல், மதிப்புக்கூட்டுதல் கட்டண பயிற்சி: நிப்டெம் - டி, புதுக்கோட்டை ரோடு, தஞ்சாவூர், முன்பதிவு: 85880 63843.

*ஆக. 19 : தக்காளியில் மதிப்புக்கூட்டல் கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, அலைபேசி: 63858 01802.

n ↓ ஆக. 19 : கறவை மாடுகளில் மடிநோய் தடுப்பு பயிற்சி, குப்பிநாயக்கன்பட்டி, அலைபேசி: 88389 58961,

*ஆக. 20 : ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி, கதிர்நரசிங்கபுரம், அலைபேசி: 90423 87853, ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், அலைபேசி : 96004 77851.

*ஆக.13; வணிக ரீதியாக மர வளர்ப்பு கட்டண பயிற்சி:

வேளாண் காடுகள் வணிக மேம்பாட்டு காப்பகம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், அலைபேசி: 74184 70345.

*ஆக. 14 : காளான் உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி: கே.வி.கே. வளாகம், காமாட்சிபுரம், தேனி, தோட்டக்கலை பயிர் சாகுபடி தொழில்நுட்பம், வெள்ளையம்மான்புரம், அலைபேசி: 94447 81202,

*ஆக. 14 : நுண்கீரை வளர்ப்பு பயிற்சி; ஆக. 18 : தேங்காயில் மதிப்புக்கூட்டுதல், 21 : பாலில் மதிப்புக்கூட்டுப்பொருட்கள் தயாரித்தல், ஆக. 24: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி : பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, முன்பதிவு:94885 75716.

*ஆக. 15 : செலவை குறைக்கும் விவசாய கட்டண பயிற்சி: ஆர். கல்லுப்பட்டி விவசாயத் தோட்டம், சாணார் பட்டி, திண்டுக்கல், ஏற்பாடு: உழவர் நண்பர்கள் கிராமிய இயற்கை விவசாய குழு, முன்பதிவு: 90031 97299.

*ஆக. 19 : கறவை மாடுகளில் மடிநோய் தடுப்பு பயிற்சி, குப்பிநாயக்கன்பட்டி, அலைபேசி: 88389 58961,

*ஆக. 20 : ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி, கதிர்நரசிங்கபுரம், அலைபேசி: 90423 87853, ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், அலைபேசி : 96004 77851.

*செப். 2 : உலக தென்னை தினத்தை முன்னிட்டு தென்னை திருவிழா : அரசம்பட்டி ஜெ.கே.365 தென்னை ஆராய்ச்சி பண்ணை, பக்கரிபாய் நகர், போச்சம்பள்ளி, கிருஷ்ணகிரி, ஏற்பாடு: அரசம்பட்டி தென்னை விவசாயிகள் சங்கம், அலைபேசி:98652 54116.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us