கிளாம்பாக்கத்தில் எந்த ஊர் பஸ் எங்கிருந்து கிளம்பும்? முழு விபரம் இதோ..
கிளாம்பாக்கத்தில் எந்த ஊர் பஸ் எங்கிருந்து கிளம்பும்? முழு விபரம் இதோ..
UPDATED : ஜன 30, 2024 03:23 PM
ADDED : ஜன 30, 2024 01:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: திருச்சி உள்ளிட்ட 13 நகரங்களுக்கு இன்று (ஜன.,30) முதல் கோயம்பேடுக்கு பதிலாக கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பஸ் ஸ்டாண்டுகளில் இருந்து, அரசு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. ஆனால், எந்ததெந்த நடைமேடையில் இருந்து எந்த பஸ்கள் கிளம்பும் என பொதுமக்கள் குழம்பி போயுள்ளனர். இதற்காக தற்போது நடைமேடைகள் குறித்த பயணிகளுக்கான வழிகாட்டியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
நடைமேடைகள் விபரம்: