UPDATED : அக் 16, 2026 07:36 PM
ADDED : அக் 16, 2026 07:34 PM
= புல் அவுட் =
தி.மு.க.,வுக்கு, காங்கிரஸ் மீது, சில மனஸ்தாபங்கள் இருந்தாலும், மாநில அளவில் அரசியல் போட்டி இருந்தாலும், மத்திய அளவில் ஒன்றாக ஒத்துழைக்க முடியும். காங்கிரஸ், பா.ஜ., மட்டுமே இரு தேசிய கட்சிகள். எனவே, பா.ஜ.,வுக்கு எதிரான கட்சிகள், காங்கிரசோடு தான் கைகோர்க்க வேண்டும். வரும் லோக்சபா தேர்தலில், மூன்றாவது அணி உருவாகுமா என்பதை இப்போதை கூற முடியாது.
பா.ஜ., கூட்டணியில் இருக்கும் ஆந்திர முதல்வரின் அழைப்பை ஏற்று, தமிழக முதல்வர் ஆந்திரா சென்றதை, தவறு என, கூற முடியாது. வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவது குறித்து, தமிழக மின் துறை விளக்கம் அளிக்க வேண்டும். நிதி நிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டது போலவே, மின்சார வாரிய நிலவரம் குறித்தும் வெளியிட வேண்டும்.
– கார்த்தி
காங்., – எம்.பி.,
