தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?

 மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?

 மற்றவர்களுக்கும் ஏன் சம்மன் வரவில்லை?


ADDED : மார் 12, 2026 07:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 07:18 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூரில் த.வெ.க., கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., எனக்கு சம்மன் அனுப்பி உள்ளது. இதற்காக வரும் 17ம் தேதி டில்லி செல்கிறேன். அந்த கூட்டத்தை நடத்தியது த.வெ.க., அனுமதி கொடுத்தது போலீஸ். இதில் எனக்கு சம்மன் வந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகளின்போது, எல்லா அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் மருத்துவமனைக்கு சென்றனர். எனவே, அவர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்புவதே முறையான நடவடிக்கையாக இருக்கும். இது பற்றி, 17ம் தேதிக்கு பின் பேசுகிறேன்.
மணல் திருட்டை தடுக்கப் போவதாகக் கூறி, போராட்டம் நடத்திய சிலர், தங்கள் வீட்டில் மணலை பதுக்கி வைத்துள்ளனர்.
- செந்தில் பாலாஜி, எம்.எல்.ஏ., - தி.மு.க.,


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us