தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/மனைவி மாயம் கணவர் தற்கொலை

மனைவி மாயம் கணவர் தற்கொலை

மனைவி மாயம் கணவர் தற்கொலை


UPDATED : நவ 25, 2026 09:08 PM

ADDED : நவ 25, 2026 09:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 09:08 PM ADDED : நவ 25, 2026 09:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி: திருச்சியில், மனைவி மாயமானதால், கணவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் பாஷா, 32; வெல்டர். இவரது மனைவி ஆயிஷா பானு, 25. தம்பதிக்கு, இரு குழந்தைகள் உள்ளனர்.

நவ., 9ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஆயிஷா பானு, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மனைவி கிடைக்காததால், விரக்தி அடைந்த சிக்கந்தர் பாஷா, வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us