sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் சொத்துவரி 6 சதவீதம் உயர்வு?

/

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் சொத்துவரி 6 சதவீதம் உயர்வு?

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் சொத்துவரி 6 சதவீதம் உயர்வு?

தமிழகத்தில் தேர்தலுக்கு பின் சொத்துவரி 6 சதவீதம் உயர்வு?

7


UPDATED : பிப் 05, 2026 05:30 AM

ADDED : பிப் 05, 2026 04:08 AM

Google News

7

UPDATED : பிப் 05, 2026 05:30 AM ADDED : பிப் 05, 2026 04:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில், சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2022ம் ஆண்டில், சொத்துவரி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டது.

அதேபோல், 15வது நிதி ஆணைய பரிந்துரைப்படி, ஆண்டுதோறும், 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தும் நடை முறையை, 2024ல் தமிழக அரசு அமல்படுத்தியது.

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும், அக்டோபர் முதல் சொத்துவரி உயர்த் தப்பட வேண்டும். ஆனால், வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் வைத்து, 2025ம் ஆண்டில், 6 சதவீத சொத்து வரி உயர்வை, தமிழக அரசு நிறுத்தி வைத்தது. அதேநேரம், தேர்தல் முடிந்த பின், சொத்து வரி உயர்வை அமல்படுத்த, அறிவுறுத்தி உள்ளது.

இது குறித்து, உள்ளாட்சி அமைப்புகளின், வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மாநகராட்சியை பொருத்தவரை, நிதியாண்டுக்கு 2,000 கோடி ரூபாய் சொத்துவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 6 சதவீத வரி உயர்வு நிறுத்தி வைப்பால், 60 லட்சம் ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us