தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் அதிமுக அழிந்து விடுமா?

இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் அதிமுக அழிந்து விடுமா?

இரட்டை இலை சின்னத்தை முடக்கினால் அதிமுக அழிந்து விடுமா?


ADDED : மார் 13, 2024 09:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2024 09:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

இன்றைய நிகழ்ச்சியில்


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக.,வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனக் கோரி தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு ஆணையம் பதிலளிக்காத நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மனு குறித்து பதில் அளிக்க அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேர்தல் நேரத்தில் அதிமுக.,வின் இரட்டை இலை சின்னத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சின்னத்தை முடக்கினால் அதிமுக அழிந்து விடுமா? என்பது குறித்து தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.

காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://youtu.be/JCgde5mu1fQ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us