sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சோற்றில் மறையுமா முழுப்பூசணி?

/

சோற்றில் மறையுமா முழுப்பூசணி?

சோற்றில் மறையுமா முழுப்பூசணி?

சோற்றில் மறையுமா முழுப்பூசணி?

2


ADDED : நவ 07, 2024 10:46 AM

Google News

ADDED : நவ 07, 2024 10:46 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கும், அப்போது எதிர்கட்சி தலைவர் விஜயகாந்த்துக்கும் கடைசி வரை எந்த பிரச்னையும் இல்லை என்று பிரேமலதா கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா: கடந்த 2011ல் அ.தி.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்து மாபெரும் வெற்றி பெற்றது. ஒரே கூட்டணியில் இருந்த கட்சிகளை ஆளுங்கட்சி ஆகவும், எதிர்க்கட்சியாகவும் மக்கள் தேர்ந்தெடுத்தனர். இந்தக்கூட்டணி தொடர்ந்தால், தி.மு.க., அரசியலில் இருந்தே காணாமல்போய் விடும் என்பதை உணர்ந்தசில துரோகிகள், சூழ்ச்சி செய்தனர்; கூட்டணியில் பிளவை ஏற்படுத்தினர். அப்போதைய முதல்வர் ஜெ.,க்கும், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்திற்கும், கடைசி வரை எந்த பிரச்னையும் இல்லை.

டவுட் தனபாலு கமென்ட்: சட்டசபையில்,ஜெ.,யை பார்த்து, விஜயகாந்த் நாக்கை துருத்தி சவால் விட்டது...பதிலுக்கு ஜெ., 'இனி, தே.மு.தி.க.,வுக்கு அழிவுகாலம் தான்'னு சாபம் விட்டது எல்லாம் இன்னும் வீடியோ பதிவுகளா இருக்குது என்ற உண்மையை மறந்துட்டீங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

-நமது நிருபர்-






      Dinamalar
      Follow us