உள்ளடக்கத்திற்கு செல்ல

2026 சட்டசபை தேர்தல் முடிவு: 234 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியவர்கள்
2026 சட்டசபை தேர்தல் முடிவு: 234 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியவர்கள்
UPDATED : மே 05, 2026 01:45 PM
ADDED : மே 05, 2026 02:14 AM

அ நிறம் | அளவு
சென்னை: கடந்த சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைத்த திமுக, இந்த முறை படுதோல்வியடைந்தது. கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி திமுகவுக்கு தோல்வியை பரிசாக அளித்துள்ளனர் தமிழக மக்கள். முதல் முறை களம் கண்ட விஜயின் தவெக கட்சி, 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
தொகுதி வாரியாக வெற்றி பெற்றவர்கள்:
