ADDED : ஏப் 18, 2024 11:00 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏராளமான சிறுகதைகள் நாவல்கள் எழுதியுள்ள பிரபல தமிழ் எழுத்தாளர் ஜோதிர்லதா கிரிஜா, 89, இன்று காலமானார்.திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் 1935 ஆம் ஆண்டில் பிறந்தார். தபால், தந்தி இலாகாவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
'நம் நாடு' எனும் சிறுவர் புதினம் உக்ரைனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு 1987 இல் மாஸ்கோவில் நடந்த இந்தியக் கலைவிழாவில் வெளியிடப்பெற்றது குறிப்பிடத்தக்கது.