sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: வானிலை மையம்

/

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: வானிலை மையம்

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: வானிலை மையம்

மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்கள்: வானிலை மையம்


ADDED : அக் 15, 2024 02:03 AM

Google News

ADDED : அக் 15, 2024 02:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: வடகிழக்கு பருவமழையின் துவக்கமாக தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று(அக்.,14) இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் இன்று(அக்.,15) வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய 7 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் 'மஞ்சள் அலர்ட்' விடுத்துள்ளது.






      Dinamalar
      Follow us