UPDATED : ஜூலை 26, 2011 07:00 PM
ADDED : ஜூலை 26, 2011 06:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை, அவனியாபுரம் சேர்மத்தாய் வாசன் பெண்கள் கல்லூரியில் யோகா மன்றத்தின் சார்பில் “யோகாவின் முக்கியத்தும்” என்னும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது, மனமும்.
உடலும் சிறப்புற செயல்பட யோகப் பயிற்சி சிறந்ததென்றும். அதனால் ஏற்படும் பயன் குறித்தும் உரையாற்றினார்; மேலும் மாணவிகளுக்கு சில யோகாசனங்களையும் கற்றுக் கொடுக்கப்பட்டது.