sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

/

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்

சந்திரனுக்கு மனிதனை அனுப்ப சீனா திட்டம்


ADDED : ஜூலை 13, 2011 12:12 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 12:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெய்ஜிங்: விண்வெளி ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா பின்தங்கியுள்ளது.

எனவே, அந்த துறையில் அமெரிக்கா அளவுக்கு முன்னேற மிகவும் ஆர்வமாக உள்ளது. அதற்கு முன்னோட்டமாக சந்திரனில் ஆய்வு மேற் கொள்வதில் தீவிரமாக உள்ளது. முதல்கட்டமாக சீனா தனக்கென்று விண்வெளியில் தனியாக ஒரு ஆய்வு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.அதற்கான பொருட்கள் மற்றும் கருவிகளை ராக்கெட் மூலம் கொண்டு செல்லும் பணி இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. வருகிற 2013-ம் ஆண்டில் சந்திரனில் சீனா தனது ஆராய்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 2020ம் ஆண்டில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி அங்கு நேரடியாக ஆய்வு நடத்த சீனா முடிவு செய்துள்ளது. இந்த ஆய்விற்காக சீன அரசு நிதி ஒதுக்கியுள்ளது.








      Dinamalar
      Follow us