sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/உலகம்/தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்தது : 176 பயணிகள் உயிர்தப்பினர்

தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்தது : 176 பயணிகள் உயிர்தப்பினர்

தென்கொரியாவில் விமானம் தீப்பிடித்தது : 176 பயணிகள் உயிர்தப்பினர்


ADDED : ஜன 28, 2025 09:25 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2025 09:25 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சீயோல் : பயணிகள் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் தென்கொரியா விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் 176 பயணிகள் உயிர்தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரியாவின் தென் கிழக்கு மாகாணத்தில் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஜிம்ஹே சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஏர்புசான் ஏர்பஸ் ஏ 321 விமானம் 176 பயணிகளுடன் ஹாங்காங் புறப்படதயாரானது. அப்போது விமானத்தின் வால் பகுதியில் தீ பிடித்ததில் தீ மளமளவென விமானம் முழுதும் பரவியது.

உடனடியாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் 176 பயணிகளும் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். இச்சம்பவத்தில் ஒருவர் காயமடந்ததாக கூறப்படுகிறது. தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us