sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

உலகம்

/

உக்ரைன் விவகாரத்தில் இந்தியா- சீனா முக்கிய பங்கு: இத்தாலி பிரதமர் வலியுறுத்தல்

3

ADDED : செப் 08, 2024 01:30 AM

Google News

ADDED : செப் 08, 2024 01:30 AM

3

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீவ்: உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா - சீனா முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி வலியுறுத்தியுள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, அரசு முறைப்பயணமாக உக்ரைன் சென்றார். அங்கு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது ரஷ்யா - உக்ரைன் போர் குறித்தும், உக்ரைன் மறு கட்டமைப்பு தொடர்பான கூட்டம் இத்தாலியில் அடுத்தாண்டு நடைபெறுவது குறித்தும், இருவரும் விவாதித்தனர்.

மேலும் உக்ரைன் போரை முடிவுக்கு வருவதில் இந்தியா - சீனா முக்கிய பங்குவகிக்க வேண்டியது அவசியம், இதற்கு தாம் முழுமையான ஆதரவு அளிப்பதாக மெலோனி வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

      Dinamalar
      Follow us