sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி-20: இந்தியா புதிய சாதனை

/

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி-20: இந்தியா புதிய சாதனை

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி-20: இந்தியா புதிய சாதனை

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-வது டி-20: இந்தியா புதிய சாதனை

5


UPDATED : ஜூலை 10, 2024 08:22 PM

ADDED : ஜூலை 10, 2024 08:13 PM

Google News

UPDATED : ஜூலை 10, 2024 08:22 PM ADDED : ஜூலை 10, 2024 08:13 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில்இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே சென்று இந்திய அணி அங்கு 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. ஹராரேயில் துவங்கிய 3வது போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய பேட்டிங்கை தேர்வு செய்தது.தொடர்ந்து இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் சுப்மன் கில் 66 ருதுராஜ் கெய்க்வாட் 49 , ஜெய்ஸ்வால் 36 என அதிகபட்ச ரன்கள் எடுத்தனர்

183 ரன்கள் வெற்றி இலக்குடன் பேட்டிங் செய்ய களம் இறங்கிய ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இதன் மூலம் 20 ஓவர் போட்டி வரலாற்றில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி இந்திய கிரிக்கெட் அணி என்ற பெருமை பெற்றது.






      Dinamalar
      Follow us