sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

/

ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி; மிகவும் ஆபத்தானது; டிரம்ப் தப்பியது ஆச்சரியம் தான் !

6


ADDED : ஜூலை 16, 2024 09:21 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 09:21 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை தாமஸ் மாத்யூ குரூக்ஸ் (வயது 20) என்ற நபர் சுட்டார். இவர் பயன்படுத்திய ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி மிகவும் ஆபத்தானது என தெரியவந்துள்ளது.

ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி பயன்பாடு என்ன ? எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் பின்வருமாறு:

* ஏ.ஆர்.15 ரக துப்பாக்கி, 1950ம் ஆண்டு அர்மாலைட் (ArmaLite) என்ற நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இந்த துப்பாக்கி மிகவும் ஆபத்தானது.

* ராணுவ வீரர்களும் பயன்படுத்தும் வகையில் அதி நவீன வசதியுடன் கூடியது. .

* இந்த துப்பாக்கி பெரும்பாலும் போட்டிகள் மற்றும் வேட்டையாடுதலுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

* ஏ.ஆர்.15 ரக துப்பாக்கியில் இருந்து பாயும் புல்லட்டின் வேகம் அதிகம். குறி வைக்கும் பகுதியை விரைவில் சென்று அடையும்.

* ஒரு நொடியில் ஆறு கால்பந்து மைதானங்களை கடக்கும் வேகத்தில், புல்லட் வேகமாக பாய்ந்து குறிவைக்கும் நபரை கொல்லும் சக்தி கொண்டது.






      Dinamalar
      Follow us