sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

தென் ஆப்ரிக்காவில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

/

தென் ஆப்ரிக்காவில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

தென் ஆப்ரிக்காவில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி

தென் ஆப்ரிக்காவில் பஸ் கவிழ்ந்து 45 பேர் பலி


ADDED : மார் 29, 2024 10:30 AM

Google News

ADDED : மார் 29, 2024 10:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோகானஸ்பர்க்: தென்னாப்பிரிக்கா, லிம்போபோவில் உள்ள மோரியா என்ற நகரத்துக்கு ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டத்துக்காக 40க்கும் மேற்பட்டடர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பஸ் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், 45 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில், 8 வயது சிறுமி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us