இந்தியாவில் வணிக வாய்ப்புகள் ஏராளம்: வாரன் பப்பெட்
இந்தியாவில் வணிக வாய்ப்புகள் ஏராளம்: வாரன் பப்பெட்
ADDED : மே 07, 2024 09:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: இந்தியாவில் ஏராளமான வணிக வாய்ப்புகள் பயன்படுத்தப்படாமல் உள்ளதாக பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவருமான வாரன் பப்பெட் தனது நிறுவனத்தின் வருடாந்திர சந்திப்பில் கூறியுள்ளார்
அவர் கூறியதாவது
அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, ஜப்பானுக்கு அடுத்து இந்தியா பொருளாதார வளர்ச்சியில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது; உலகின் 5வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் பயன்படுத்தி கொள்ளப்படாத வாய்ப்புகள் நிறைய உள்ளன; எதிர்காலத்தில் தனது கூட்டு நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் வணிகம் செய்ய விரும்புவதாக உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், பெர்க் ஷயர் ஹாத்வே நிறுவனத் தலைவருமான வாரன் பப்பெட்கூறியுள்ளார்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்