தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை

சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை

சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்த தடை


ADDED : மே 14, 2024 08:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 14, 2024 08:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வடகொரிய நாட்டில் கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் கடுமையானது என்று சொல்லப்படும்; பல வினோத கட்டுப்பாடுகள் இருக்கும் அங்கு தற்போது வடகொரிய பெண்கள் சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது; சிவப்பு நிறம் கம்யூனிசத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தாலும் அது முதலாளித்துவத்தின் அடையாளமாக இருப்பதாக அதிபர் கிம் ஜாங் உன் உணர்கிறாராம்; அதனால்தான் இத்தடை உத்தரவு என கூறப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us