வினேஷ் மீது தவறு எதுவும் இல்லை: சர்வதேச தீர்ப்பாயம்
வினேஷ் மீது தவறு எதுவும் இல்லை: சர்வதேச தீர்ப்பாயம்
ADDED : ஆக 19, 2024 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வழக்கில் சர்வதேச தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பின் நகல் வெளியாகியுள்ளது. வினேஷ் மீது தவறு எதுவும் இல்லை.
போட்டி தொடங்கியது முதல் இறுதி வரை ஒரு வீராங்கனை குறிப்பிட்ட எடைக்குள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி. அதன்படி அவருக்கு பதக்கம் எதுவும் வழங்க முடியாது என தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.

