பாரா-ஒலிம்பிக்: மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
பாரா-ஒலிம்பிக்: மகளிர் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலம்
ADDED : ஆக 31, 2024 07:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ்:பாரா-ஒலிம்பிக் போட்டிகளில் மகளிர் துப்பாக்கிசுடுதல் (10 மீ ஏர்பிஸ்டல்) பிரிவில்
இந்திய வீராங்கனை ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.
இத்துடன் இந்தியா 1 தங்கம் 1 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என 5 பதக்கங்களை பெற்றுள்ளது. நேற்று 4 பதக்கங்களை பெற்றிருந்த நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு வெண்கல பதக்கத்துடன் 5 பதக்கங்களை பெற்றுள்ளது.