ADDED : செப் 01, 2024 09:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மனிஷ் நர்வால், ரூபினா பிரான்சிஸ், அகர்வால், பிரீத்தி பால் ஆகியோரிடம் மொபைல் போனில் பேசி வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி.
மோனா அகர்வால், ப்ரீத்தி பால், மணீஷ் நர்வால் மற்றும் ரூபினா பிரான்சிஸ் ஆகியோருடன் அவர் உரையாடினார். வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்து தெரிவித்த பிரதமர் , தங்கள் திறமையால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறினார்.
விளையாட்டுப் போட்டிகளில் அவனி லெக்ராவின் மற்ற முயற்சிகள் வெற்றிபெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வாழ்த்தினார் .