மூன்று நாட்கள் வானில் தெரியும் சூப்பர் ப்ளூ மூன்: நாசா
மூன்று நாட்கள் வானில் தெரியும் சூப்பர் ப்ளூ மூன்: நாசா
ADDED : ஆக 19, 2024 07:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாஷிங்டன்: இன்று முதல் மூன்று நாட்களுக்கு, 'சூப்பர் ப்ளூ மூன்' என்னும் நீல நிற முழு நிலா வானில் தெரியும் என்று 'நாசா' அறிவித்துள்ளது. புதன்கிழமை வரை இந்த முழு நிலாவை பார்க்க முடியும்.
வழக்கமான பவுர்ணமி நிலாவை காட்டிலும், 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் கூடுதல் பிரகாசமாகவும் இருப்பதே சூப்பர் ப்ளூ மூன் எனப்படுகிறது.

