ADDED : ஆக 16, 2024 09:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான் எடுத்துக்கொண்ட இலக்கு இன்னும் நிறைவேறவில்லை. என்னுள் மல்யுத்தம் இன்னும் இருக்கிறது; சரியானவை என்று நான் நம்பும் விஷயங்களுக்காக தொடர்ந்து போராடுவேன் எனமல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தியா புறப்படுவதற்கு முன் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டுள்ளார்.

