sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

 பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதல் வீரர்கள் உட்பட 16 பேர் பலி

/

 பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதல் வீரர்கள் உட்பட 16 பேர் பலி

 பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதல் வீரர்கள் உட்பட 16 பேர் பலி

 பாகிஸ்தான் தற்கொலை படை தாக்குதல் வீரர்கள் உட்பட 16 பேர் பலி


ADDED : பிப் 18, 2026 01:34 AM

Google News

ADDED : பிப் 18, 2026 01:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் டி.டி.பி., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், ஒன்பது ராணுவ வீரர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

நம் அண்டை நாடான பாகிஸ்தான், மறுபக்கம் ஆப்கானிஸ்தானுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து செயல்படும் டி.டி.பி., எனப்படும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாகிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால், பாக்., - ஆப்கன் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணத்தின் பஜவூர் மாவட்டம் மலங்கியில் உள்ள சோதனை சாவடி மீது வெடிபொருள் நிரப்பிய வாகனம் ஒன்றை மோதி வெடிக்கச் செய்தனர். இதில் செக் போஸ்ட் முழுதும் தரைமட்டமானது. அருகிலிருந்த மதரஸா கட்டடமும் முற்றிலும் இடிந்து விழுந்தது.

டி.டி.பி., பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், ஒன்பது ராணுவ வீரர்கள் உட்பட, 16 பேர் உயிரிழந்தனர்.






      Dinamalar
      Follow us