தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி

பஸ் கவிழ்ந்து 18 பேர் பலி


ADDED : ஜூலை 27, 2025 07:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 27, 2025 07:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

லிமா: பெரு நாட்டில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்; 48 பேர் காயமடைந்தனர்.

தென் அமெரிக்க நாடான பெருவின் லிமாவில் இருந்து அமேசான் மாகாணத்துக்கு சென்ற 'டபுள்டெக்கர்' பஸ் ஒன்று, கவிழ்ந்து பள்ளத் திற்குள் பாய்ந்தது.

இதில் பேருந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 18 பயணியர் உயிரிழந்தனர்; 48 பேர் காயமடைந்தனர்.

அவர்களை தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us