sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி

/

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி


ADDED : செப் 07, 2011 04:28 PM

Google News

ADDED : செப் 07, 2011 04:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவெட்டா:பாகிஸ்தானில இன்று நடந்த குண்டுவெடிப்பில் 21 பலியாயினர்.

40 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் தென்‌மேற்கு மாகாணமான குவெட்டாவில் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் குண்டுவெடித்தது. இதில் 21 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அல்-‌கொய்தா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.மேலும் இம்மாவட்டத்தின்பாதுகாப்புப்டையினரை குறித்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us