நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
ADDED : ஆக 07, 2024 03:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காத்மாண்டு: நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சீன பயணிகளுடன் சென்ற போது, நுவாகோட் மாவட்டத்தில் அது விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.