தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/ நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலி


ADDED : நவ 03, 2025 08:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 08:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகி உள்ளனர்.

வடகிழக்கு நேபாளத்தின் யாலுங் ரி சிகரம்,பாக்மதி மாகாணத்தின் டோலாகா மாவட்டத்தின் ரோல்வாலிங் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

இங்குள்ள சிகரத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் வெளிநாட்டைச் சேர்ந்த மலையேறுபவர்கள் உட்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர். மே லும் 4 பேர் காயமடைந்தனர்.

5,630 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரத்தின் அடிப்படை முகாமில் பனிச்சரிவு ஏற்பட்டதில் மேலும் நான்கு பேர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெளிநாட்டை சேர்ந்தவர்கள் யார் என்பது குறித்த அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.0

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us