தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/தனக்கு தானே திருமணம் செய்து கொண்ட பிரபல பாப் பாடகி

தனக்கு தானே திருமணம் செய்து கொண்ட பிரபல பாப் பாடகி

தனக்கு தானே திருமணம் செய்து கொண்ட பிரபல பாப் பாடகி


ADDED : அக் 24, 2024 12:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2024 12:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

லாஸ்ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 44, தனக்கு தானே திருமணம் செய்துகொண்டதாக அறிவித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

பிரிட்னி ஸ்பியர் 44, ஏற்கனவே கெவின் பெடர்லைன் என்ற பாடகரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு மகன்கள் உள்ளனர். அவரைகெவின் பெடர்லைனை விவாகரத்து செய்துவிட்டு நடிகர் சாம் ஆஸ்காரி என்பவரை காதலித்து மணந்தார். அவரையும் விவகாரத்து செய்தார்.

இந்நிலையில் கடந்த 21- ம் தேதி இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தார். வீடியோவில் கிறிஸ்தவ மத மணபெண் அலங்காரத்தில் உடைணிந்திருந்தார். அதில் இன்று எனக்கு திருமணம். எனக்கு நானே திருமணம் செய்து கொண்டேன். இது முட்டாள்தனம் என நீங்கள் நினைக்கலாம். நான் செய்த மிகச்சிறந்த காரியம் என நினைக்கிறேன் என பதிவேற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us