ADDED : ஜூலை 06, 2024 08:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்தது.இந்தியாவுக்கு எதிராக குறைந்த (116) ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.5 ஓவரில் 102 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 13 ரன்னில் தோல்வியடைந்தது. இந்நிலையில் 116 ரன்களை சேஸ் செய்ய விடாமல் தடுத்த அணி என்ற சாதனையை படைத்தது ஜிம்பாப்வே.