sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஏவுகணை

/

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஏவுகணை

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஏவுகணை

பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நவீன ஏவுகணை


ADDED : அக் 09, 2025 03:04 AM

Google News

ADDED : அக் 09, 2025 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இஸ்லாமாபாத்:அமெரிக்காவின் நவீன 'ஏ.ஐ.எம். - 120' ரக ஏவுகணைக ளை பாகிஸ்தானுக்கு வழங்க அந்நாட்டின் போர் விவகாரங்கள் துறை ஒப் புதல் அளித்துள்ளது.

இது குறித்து அமெரிக்க போர் விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிக்கை:

அரிசோனா மாகாணம் டூசான் நகரைச் சேர்ந்த 'ரேதியான் கம்பெனி' தன் தயாரிப்பான ஏ.ஐ.எம். - 120 ஏவுகணைகளின் உற்பத்திக்கான ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் ஏவுகணைகளை பெற உள்ளன.

இது வானில் இருந்து வானில் உள்ள நடுத்தர துார இலக்குகளை தாக்கக் கூடியது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us