sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/உலகம்/வெடித்து சிதறிய எரிமலை

வெடித்து சிதறிய எரிமலை

வெடித்து சிதறிய எரிமலை


ADDED : ஜன 16, 2024 01:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2024 01:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புளோரஸ் திமூர், :இந்தோனேஷியாவின் புளோரஸ் தீவில் புளோரஸ் திமூர் மாவட்டத்தில் லெவோடோபி லக்கி- லாகி எரிமலை உள்ளது. 5197 அடி உயர எரிமலையான இது இரட்டை எரிமலைகளில் ஒன்றாகும்.

நேற்று முன்தினத்தில் இருந்து லெவோடோபி லக்கி- லாகி எரிமலை 40க்கும் மேற்பட்ட முறை வெடித்துள்ளது. 1600- - 4900 அடி உயரம் வரை தீப்பிழம்புகள் பறக்கின்றன.

அருகே வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். எரிமலையை சுற்றி 2.5 கி.மீ. துாரத்துக்கு உள்ளூர் மக்கள், பயணியர் வர வேண்டாம் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

சுமத்ரா தீவில் மராபி எரிமலை டிசம்பருக்கு பின் 2வது முறையாக நேற்று முன்தினம் வெடித்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us