தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/உலகம்/சோனியா மீதான வழக்கு: அமெரிக்க கோர்ட் தள்ளுபடி

சோனியா மீதான வழக்கு: அமெரிக்க கோர்ட் தள்ளுபடி

சோனியா மீதான வழக்கு: அமெரிக்க கோர்ட் தள்ளுபடி


UPDATED : ஜூன் 12, 2014 02:16 AM

ADDED : ஜூன் 12, 2014 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 12, 2014 02:16 AM ADDED : ஜூன் 12, 2014 12:02 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நியூயார்க்: பிரதமராக இருந்த இந்திரா, சீக்கிய பாதுகாவலர்களால், 1984ல், படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, தலைநகர் டில்லியில், ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில், காங்கிரஸ் தலைவர், சோனியா மீது அமெரிக்க கோர்ட்டில் சீக்கியர்கள் தொடர்ந்த வழக்கு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று, மாவட்ட நீதிபதி, பிரையன் கோகன், ''30 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த படுகொலைகளுக்கு, சோனியா எந்த விதத்திலும் பொறுப்பாக மாட்டார்; எனவே, அவர் மீதான வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது,'' என, உத்தரவிட்டார். எனினும், 'என் மீது வழக்கு தொடர சீக்கிய அமைப்புகளுக்கு அதிகாரம் இல்லை' என, உத்தர விட கோரி, சோனியா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய அமெரிக்க கோர்ட் மறுத்து விட்டது. இதனால், 'ஆதாரங்களை திரட்டி, மீண்டும் சோனியாவுக்கு எதிராக வழக்கு தொடர்வோம்' என, சீக்கியர் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us